Sir/madam,

சிவன் கண்ணிலிருந்து விழுந்த கண்ணீர் துளிதான் ருத்ட்ராக்ஷமானது என புராணங்கள் சொல்கின்றன. ருத்ராக்க்ஷங்கள் மிகவும் சக்தி வாய்தவை. இதன் சக்தியை வாரணாசி Indian Institute of Technology விஞ்ஞானிகள் அறிவியல் ரீதியாக நிருபிதுள்ளர்கள். மருத்துவரீதியாக டயாபடீஸ்,கேன்சர் உட்பட பல நோய்களை தீர்க்கும் சக்தியும் ருத்ராக்க்ஷ்திற்கு உண்டு.இவ்வளவு ஏன்? காலையில் ருத்ராக்க்ஷத்தில் ஊற வைத்த நீரை வெறும் வயிற்றில் பருகி வந்தால் அல்சர்,அஜீரண கோளாறு ஏற்படாது.அதேபோல் பாலில் பருகினால் மூளையின் செல்கள் அதிகரித்து நினைவு திறன் அதிகரிக்கும். ஜோதிட ரீதியாக பொருத்தமான ருத்ராக்க்ஷத்தை தேர்வு செய்து அணிந்து வந்தால் வாழ்க்கையின் உச்சத்தை தொட முடியும் என சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் ஹாலிவுட் ஸ்டார் ஜூலியா ராபர்ட்ஸ் வரை பலர் நிரூபித்துள்ளர்கள். ருத்ராக்க்ஷத்தைப்பற்றிய சுவையான பல அரிய தவகல்களை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை.7 .30 மணிக்கு ஜெயா பிளஸ் தொலைக்கட்சியில் ஸ்ரீ ஷாப்பி நிகழ்ச்சியில் காணலாம்.

Thanks & Regards
மக்கள் தொடர்பு: செல்வரகு

குமார் ஸ்ரீநிவாஸ்
புகைப்பட/புகைபடசுருள் நிருபர்