மெலடி தயாரித்து வழங்கும்
கலக்கல் அனிமேஷன் வி.சி.டி
‘தசாவதாரம்’

பக்தி பாடல் சி.டி மற்றும் வி.சி.டி, டி.வி.டிக்கள் தயாரிப்புகளில் தனக்கென்ற இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள மெலடியின் மற்றுமொரு படைப்பாக உருவாகி உள்ளது ‘தசாவதாரம்’. அனிமேஷன் சித்திரமான இது, வி.சி.டி வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை உள்ளடக்கியுள்ளது இந்த தசாவதாரம்.

கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம், மச்ச அவதாரம், பலராம அவதாரம், ராம அவதாரம், பரசுராம அவதாரம், வாமன அவதாரம், நரசிம்ம அவதாரம், வராக அவதாரம், கூர்ம அவதாரம் ஆகிய பத்து அவதாரங்களில் மஹாவிஷ்ணுவின் திருவிளையாடல்கள் சுவாரஸ்யமாக தொகுக்கப்பட்டுள்ளது.

ஆறிலிருந்து அறுபது வயது வரையிலான அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் பிரமாண்டமான படைப்பாக தயாரிக்கப்பட்டுள்ள ‘தசாவதாரம்’ வி.சி.டி உருவாக்கத்தில் கிரியேட்டிவ் ஹெட்டாக இருந்து செயலாற்றியுள்ளார் ஜெக்தீப் குரோவர்.

ரூ. 65 என்ற குறைந்த விலையில் மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை தரிசிக்கும் வகையில் மெலடி தயாரித்து அளிக்கும் இந்த வி.சி.டி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆடியோ, வீடியோ கேசட் கடைகளில் கிடைக்கும்.

தொலைபேசி தொடர்புகளுக்கு : 044-23751261, கைபேசி : 09790916206

மக்கள் தொடர்பு:: செல்வரகு

குமார் ஸ்ரீநிவாஸ்
புகைப்பட/புகைபடசுருள் நிருபர்

Advertisements