வணக்கம்,கலைப்புலி S.தாணு அவர்களுக்கு ஒரு படத்தை இயக்குகிறேன்,இது action கலந்த கமர்ஷியல் கதை,தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாராகிறது,இதற்காக இரண்டு மொழிகளிலும் முன்னனியில் உள்ள பெரிய ஹீரோக்களோடு பேச்சு வார்த்தை நடக்கிறது, எனது அடுத்த படைப்பு அம்மா கிரியேஷன்ஸ் T.சிவாவிற்கு இயக்குகிறேன்,இது ஒரு காமெடி கலந்த அழகான காதல் கதை,இதன் தலைப்பு “கோவத்தை அள்ளி கொஞ்சுகிறேன்”, அனைத்து பத்திரிக்கை மீடியா நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்,

Director Sargunam

PRO: Nikil

Kumar srinivas
Photo/video journalist

Advertisements