Sri Krishna Gana Sabha in chennai honoured Kumari Sachu by presenting the award “Nadaga soodamani” on April 6th 2012.R.Nataraj New Chairman of (TNPSC) presented the award to our veteran artiste Sachu who set a mile stone in the field of drama and cinema

In Addition to this, function was grandly successful by the participation of KA.Aladdin IAS,A.V.M.Saravanan,vaijayanthi mala,A.R.Srinivasan,Chitralaya Gopu,S.P.Muthuraman,,”Thenisai Thendral” Deva,Cameraman Babu,S.v.
Ramanan,Director C.V.RAjendran,paandu,p.Susheela,Rajasulochana,Kanchana,Raja shri and so much of well known Cine VIPS and Fans.P.R.O.Majordasan who co-ordinated this funciton and Y.Prabhu General secretary of “sri krishna gana saba” who greeted and thanked all who came and made the function successful.

PRO: MAJOR DASAN

Kumar srinivas
Photo/video journalist

சென்னையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணகான சபாவின் சார்பாக நடிகை குமாரி சச்சு அவர்களுக்கு 6.04.2012 அன்று ‘நாடக சூடாமணி’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.திரைப்படங்களிலும், நாடக உலகிலும் அவர் செய்த சேவையை பாராட்டி ‘நாடக சூடாமணி’ விருதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணயத் தலைவர் ஆர்.நாடராஜ் அவர்கள் வழங்கி கவுரவித்தார்.விழாவில் அரசு முதன்மைச் செயலாளர் கா.அலாவுதின் ஐ.ஏ.எஸ், ஏவி.எம்.சரவணன்,வைஜெயந்திமாலா,ஏ.ஆர்.சீனிவாசன்,சித்ராலயா கோபு,எஸ்.பி.முத்துராமன்,’தேனிசை தென்றல்’தேவா,காமிராமேன் பாபு,எஸ்.வி.ரமணன்,இயக்குனர் சி.வி.ராஜேந்திரன்,பாண்டு,பி.சுசிலா,ராஜசுலோசனா,காஞ்சனா,ராஜஸ்ரீ மற்றும் ஏராளமான பிரமுகர்களும் ரசிகர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

Advertisements