பிரபல மென் இன் பிளாக் ஏஜேன்ட்கள் ” ஜே “(வில் ஸ்மித் )மற்றும் ” கே “(டாம்மி லீ ஜோன்ஸ் ) எதிர் காலத்தை காக்க ஒரு ஆபத்தான பயணித்திற்க்காக மீண்டும் இந்த 3ம் பாகமான MIB 3ல் இணைகிறர்கள் .
வேற்று கிரக வாசிகளை போன்ற விசித்திர உயிரனங்களால் ஏற்படும் ஆபத்தை தடுக்க ” ஜே “கடந்த காலத்தை நோக்கி ஒரு ஆபத்தான பயணத்தை மேற் கொள்கிறார் .அங்கு அவர் ” கே ” உடன் இணைந்து பல அதிர்ச்சியூட்டும் பிரபஞ்ச ரகசியங்களை கண்டு பிடித்து மனித இனத்தையும் , எதிர் காலத்தையும் காப்பாற்ற போராடுகிறார் .

PRO: Sivakumar

Kumar srinivas
Photo/video journalist

Advertisements