ஜெயதேவி மூவிமேக்கர்
வழங்கும்
கண்ணுக்கு இமையானால்

கதை-திரைக்கதை-வசனம்-பாடல்கள்-இயக்கம்
குமரகுரு நாதன்

கதைச்சுருக்கம்

கதாநாயகனும் கதாநாயகியும் ஊரைவிட்டு ஓடி விடுகின்றனர். சில நாட்கள் கழித்து கதாநாயகன் மாறுவேடத்தில் ஊருக்குள் வருகிறார். ஊரில் திடீர் திடீரென கொலைச் சம்பவம் நடக்கிறது. திடீரென ஒரு நாள் கதாநாயகனின் தம்பி குற்றவாளி என கைது செய்யப்படுகிறான். இதற்கிடையே கதாநாயகனை அவனது நண்பர்கள் அடையாளம் கண்டு கொள்வது, பின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து உண்மையானக் கொலையாளியைக் கண்டு பிடிக்கிறார்கள்.

நடிகர்- நடிகைகள்:
சதீஷ்பாலா, யோகேஷ், ஜெயஸ்டீபன், சேகர்
உமாஸ்ரீ, பிரியா, அறிமுகம் – நான்சி, ஹேமா
முகமது இக்பால், பெனின், குபேந்திர ராவ், செல்வராசு, செந்தமிழ், லட்சுமி, ஜெயலட்சுமி, சுமித்தா, ஷோபனா, ஸ்ரீ.சக்தி

வில்லன்: கே.டி.ரஞ்சித் குமார்

உதவி இயக்குனர்கள்: செந்தில், எம்.சற்குணம்,பி.வன்னியராஜ், சரவணன், கோ.பாஸ்கர்

துணை இயக்குனர்: சாந்தன்

கலை: முத்து

முக அலங்காரம்: மோகன்

சிகை அலங்காரம்: செல்வி

உடை அலங்காரம்: ராமர்

நிழற்படம்: கே.சிவா

விளம்பர நிர்வாகம்: வி.ஜீவா

படத்தொகுப்பு: எம்.ஜே.பொன்குமார்

நடனம்: பவர் சிவா

இசை: ஜோஸ்வா எம்.டி

பின்னணி பாடியவர்கள்: பி.ஜெனி, ஜெகதீஷ் பால்ராஜ், பெபின், டி.எல்.டி.தீபிகா, ஆர்.கிரித்திகா, சுஜாதா

ஒளிப்பதிவு: ஏ.எஸ்.உதயசங்கர்

இணைதயாரிப்பு: பாலகிருஷ்ணன், கிருஷ்ணபாலன்

தயாரிப்பு: குமரகுருபரன்.பா

மக்கள் தொடர்பு:
வெட்டுவானம் சிவகுமார் 9383388856

kumar srinivas
photo/video journalist

Advertisements