சிங்கப்பூர் தொழிலதிபர் தயாரிக்கும் திரில்லர்
இவளோடு விளையாடு
பணக்காரனுக்கு வாழ்க்கைப் பட்ட தன் காதலியை மிரட்டி பணம் பறிக்க முயலுகிறான் காதலன். மிரட்டிய காதலன் கொல்லபடுகிறான். அவனை கொலை செய்த்து யார் என்பதன் பின்னணியில் மர்மங்கள் நிறைந்த திரில்லர் படமாக உருவாகிறது “இவளோடு விளையாடு” . சிங்கப்பூர் தொழில் அதிபரான R சிவக்குமார் இப்பட்த்தினை மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
நாயகனாக காதல் கண்ணன் மற்றும் அருள்மணி நசீர் நடிக்கிறார்கள். நாயகியாக ஜென்சியும் இவர்களுடன் கிளி ராமச்சந்திரன், ஜெயமணி, கோவை செந்தில், சுருளி மனோகர், நிஷா, நிஷா ஸ்ரீ, தீபா ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் A.B. பால அசோக்ராஜா.

ஒளிப்பதிவு பாஸ்கர்
பாடல்கள், இசை – சிவ சூர்யா
எடிட்டிங்- கேசவன்
தயாரிப்பு நந்தினி: ஆர்ட் கிரியேஷன்ஸ்

மக்கள் தொடர்பு
வெட்டுவானம் சிவக்குமார்

kumar srinivas
photo/video journalist

Advertisements