ஏதோ செய்தாய் என்னை 1017.AD என்ற புதிய பட நிறுவனம் சார்பாக E.சக்திசௌந்தர்யா வழங்கும் புதிய படம் ‘’ஏதோ செய்தாய் என்னை’’ இதில் ஷக்தி காதநாயகனாக நடிக்கிறார் கதாநாயகியாக லியாஸ்ரீ நடிக்கிறார் மற்றும் ஆனந்த்,ஆனந்த்பாபு,ஜான்விஜய்,B.R.இளவரசன்,மீரகிருஷ்ணன்,தேவிபிரியா, ஸ்ரீலதா,பானுசந்தர்,ஸ்ரீநாத்,சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்
கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயகுகிறார் ஜே.எல்வின்பாசர். இவர் VZ.துரை,சுப்ரமணிய சிவா போன்றவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்
தயாரிப்பு E.சக்திசௌந்தர்யா,J.S.ஆதி சுப்ரமணியம்.
இந்த படம் வருகின்ற 17-08-2012 அன்று வெளிவரவிருக்கிறது

PRO: MOUNAM RAVI

Kumar srinivas
Photo/video journalist

Advertisements