சில்லுன்னு ஒரு சந்திப்பு
விமல், ஓவியா, தீபாஷா, நடிக்கும் ‘’சில்லுன்னு ஒரு சந்திப்பு’’
படத்தின் டப்பிங், மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.
அதற்கான வேலைகளில் தயாரிப்பாளர் s.நந்தகோபால், மற்றும் இயக்குனர் ரவி லல்லின் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

PRO:MOUNAM RAVI

Kumar srinivas
Photo/video journalist

Advertisements