PRAJAY CREATIONS – VASU New film

பட தயாரிப்பில் மீண்டும் இறங்குகிறார் நடிகை ரம்பா அண்ணன்( லக்ஷ்மி ஸ்ரீனிவாஸ் என்கிற வாசு)

சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகை ரம்பாவின் அண்ணன் வாசு படத் தயாரிப்பில் இறங்குகிறார், கிட்டத்தட்ட 15வருட அனுபவ தோடு சினிமாவில் பல படங்களை தயாரித்தவர், சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் விறு விறுப்பாக இறங்கி உள்ளார் ,சிரஞ்சீவி ,பரிசுரி சகோதரர்கள் , மற்றும் இயக்குனர் சித்திக் ஆகியோரிடம் 40 படங்களில் அசோசியேட் ஆக வேலை பார்த்தவர் சுரேஷ், ரம்பா அண்ணன் இவரை தமிழ் தெலுகில் இயக்குனராக அறிமுக படுத்த உள்ளார்,அதில் நடிக்க நடிகர் நகுல் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார், நகைச்சுவை மற்றும் காதல் கலந்த படமாக வர உள்ளது, வாசு மிக பிரமாண்ட முறையில் படம் எடுக்க திட்ட மிட்டு உள்ளார், படத்தலைப்பு மற்றும் ஹீரோயின் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப் படும்,

PRO: JOHNSON

Kumar srinivas
Photo/video journalist