ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மிகவும் எதிற்பர்பிக்குரிய திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளி வரும் என்று தெரிகிறது, இதனை அப்படத்தின் இயக்குனர்
ஏ. ஆர். முருகதாதாசும் உறுதி படுத்தியுள்ளார்.

இப்படத்தின் மூலம் காஜல் அகர்வால் முதன் முறையாக விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார், இந்தியாவின் முதன்மையான ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான
சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து வரும் தயாரிப்பாளர்
தாணுவும், படத்தின் உலகளாவிய வியாபார உரிமையை பெற்றுள்ள ஜெமினி நிறுவனமும் தீபாவளி வெளியிட்டை நோக்கி அசூர வேகத்தில் பணிகளை செய்த வண்ணம் உள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் அனைத்து பாடல்களும் முடிவடைந்த நிலையில் மிக விரைவில் இசை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இதற்கிடையே படத்தின் தலைப்பு மீதான வழக்கு இன்னும்
நீதிமன்ற விசாரணையில் உள்ளது,

“தீபாவளி முதல் சரவெடி”

PRO: KRIYAZ

kumar srinivas
photo/video journalist

Advertisements