Sir/madam,

இன்று சென்னை மீனம்பாக்கம் ஏர் போர்ட்டில் தே .மு .தி ,க தலைவர் விஜயகாந்தை சந்தித்து ஜெயா டிவி நிருபர் பாலு என்பவர் பேட்டி கண்டபோது திரு.விஜயகாந்தை அவர்கள் ஜெயா டிவி நிருபரை அவதுறாக பேசியும் ,நாய் என்று கூறி அடிக்க பாய்ந்த சம்பவம் பத்திரிக்கையாளர் இடையே கொந்தளிப்பு
ஏற்பட்டுள்ளது .இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு சார்பாக Tamilnadu Union of Journalists (TUJ-2) அதன் மாநில தலைவர் DSR சுபாஷ் தலைமையில் அண்ணாசாலையில் அன்ன சிலை அருகில் பத்திரிக்கையாளர்கள் ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் .மேலும் சாலை மறியலும்
நடத்தப்பட்டது .

Thanks & Regards

S.Selvaragu-PRO
(Film & Channel