குருதி இனம் கண்டறிதல் முகாம் 26-10-12
TUJ (TAMILNADU UNION OF JOURNALISTS’) சார்பாக அதன் மாநில தலைவர் DSR சுபாஷ் முன்னிலையில் குருதி இனம் கண்டறிதல் முகாம் 26-10-12 அன்று சென்னை,ஸ்ரீ ராமகிருஷ்ணமடம் தேசிய பள்ளிமாணவ ,மாணவியருக்கு குருதி இனம் கண்டறிதல் முகாமிற்கு TUJ மாநில நிர்வாக குழு உறுப்பினர் திரு.எல்.பரமேஷ்வரன் (இணை ஆசிரியர் – ஜீனியஸ் ரிப்போர்ட்டர்) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மற்றும் PV ஜெயகுமார்,டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் ,திரு.மார்டின் கென்னடி ,கே.சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

PRO: SELVARAGHU

Advertisements