“அனைத்திந்திய சாதனையாளர்கள் கருத்தரங்கம்” – (All India Achievers Conference)
புதுடெல்லினய தனலனையிெைாகக் டகாண்ெது. இது இந்தியா முழுவதும் இருந்து பத்திரிக்னகயாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், டதாழிலதிபர்கள் ைற்றும் பல்துனை வல்லுைர்கனளக் டகாண்ெ ஒரு இலாப ந ாக்கைற்ை, அரசியல் அல்லாத ஒரு ிறுவைம்.
AIAC – (All India Achievers Conference) ஒவ்டவாரு வருெமும் ஒவ்டவாரு துனையிலும் தன் சிைப்பாை டசயல்பாடுகளின் மூலம் உயர்ந்த இெத்னதப் டபற்ைவர்களுக்கு ‘சிைப்பாை உயர்வு’ டபற்ைதர்காை விருனத வழங்குகிைது.
1989- ம் வருெத்திலிருந்து இதுவனர, இந்தியா முழுவதிலிருந்து பல்நவறு துனை சிைப்பாளர்களுக்கு விருது வழங்கி கவுரவித்திருக்கிைது.
இந்த வருெம், சத்தியம் டதானலக்காட்சியின் டதாெர்ந்த வளர்ச்சினயக் கண்ெைிந்து, அதன் ிர்வாக இயக்குைர் திரு.ஐசக் லிவிங்ஸ்ென் அவர்களுக்கு சிைப்பாை நசனவ ஆற்ைியனைக்காக விருது வழங்கப்பட்ெது.
தைிழகத்தில் இவ்விருது டபற்ைவர்களில் பாெகி சுதா ரகு ாதன் ைற்றும் டினக சுதா சந்திரன் ஆகிநயார் குைிப்பிெத்தக்கவர்கள்.

SELVARAGHU

Advertisements