விஜயகாந்திற்கு எதிராக போராட்டம் வலுக்கிறது

TAMILNADU UNION OF JOURNALISTS’ சார்பாக அதன் மாநில தலைவர் DSR சுபாஷ் தலைமையில் கொட்டும் மழையில் இன்று 30-10-12 வள்ளுவர் கோட்டம் முகப்பில் டிவி நிருபரை அவதுறாக பேசிய தே .மு .தி .க தலைவர் விஜயகாந்தை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது .பத்திரிக்கையாளர்கள் ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, மேலும் சாலை மறியலும் நடைபெற்றதால் பதட்டமான சூழ்நிலை நிலவியது .அங்கு துகாப்புக்காக போடப்பட்டிருந்த போலீசார் தலையிட்டு கூட்டத்தை கலைத்தனர் .இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு கைது செய்யாவிடில் மேலும் போராட்டம் தொடரும் என்று TUJ மாநில தலைவர் DSR சுபாஷ் அறிவித்துள்ளார் .

PRO: SELVARAGHU